04366-243578info@veludayar.in
"இன்னிரும் கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த் தண் சுனைகள் இயற்றல்
அன்னச்சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் யாவும்
பின்னருள் தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"
என்ற பட்டுக்கொருப் புலவன் பாரதியின் கனவு மெய்ப்பட வாழ்ந்துகட்டியவர் ,மெய்ப்பொருள் நகரில் இன்றும் தொடர்கிறது பணி